Page 26 of 33
”சீதா இப்படி வா” என்றான் அதிகாரமாக அதைக்கண்ட அர்ஜுனோ செந்திலை முறைத்துப் பார்க்க சீதாவோ உடனே விலகி சட்டென சுசிலாவிடம் சென்றாள்
”அத்தை வாங்க அத்தை” என அன்பாக அழைத்தாள்
”என்னம்மா சீதா எப்படியிருக்க முன்ன மாதிரி வீட்டுக்கெல்லாம் வரமாட்டேங்கறியே ஏன்மா” என சுசிலா கேட்க
” ... யவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கலைன்னா எப்படிம்மா அதான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி சரி கோதையோட தம்பியா நல்லது நல்லது, உன் செயல்பாடுகள் அப்படியே கோதையை போலவே இருக்கு”