Page 23 of 33
”போய் சொல்லு மாமாவும் கொடுக்க வேண்டியதுதானேன்னு சொல்வாரு”
”அப்படியா சொல்வாரு”
”அப்படித்தான் சொல்வாரு”
”ம்ஹூம் நான் தரமாட்டேன் மாமா நான் போறேன் எனக்கு தூக்கம் வருது” என சொன்னாளே தவிர அங்கிருந்து நகர்ந்தபாடில்லை
செந்திலும் ஏமாற்றத்துடன் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு படுத்து கண்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ஒரு மாதிரி பேசற” என கேட்க அவனோ
”இல்லைக்கா ஒண்ணுமில்லைக்கா நீ ஒண்ணு ஆமா என்ன இப்பதான் பொங்கல் பானைகிட்டயே வர்ற இனிமேலதான் பொங்கல் வைக்கனுமா”