Page 3 of 10
அவர்களிடம் வம்பிழுக்கத் தோன்றும்.
இதில் பிரபு இரண்டாம் வகையாக இருந்தான். ஆனால் அப்போது வம்பிழுத்த அந்தக் குழந்தைதான் கண்ணம்மா என்று அவனால் நம்பவே முடியவில்லை.
அந்தளவிற்கு அவளிடம் மாற்றம் தெரிந்தது.
அவள் சொன்னதும் பிரபு அசடு வழிய நின்றான். அதனால்தான் அவள் அவனை முறைத்திருக்கிறாள். அவனை அவளுக்கு ஞாபகம் இருந்திருக்கிறது< ... விடுதியில் சேர்க்கலாம்னு நானும் அப்பாவும் முடிவு செய்திருக்கிறோம்
This story is now available on Chillzee KiMo.
...