(Reading time: 19 - 37 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அதன் பிறகு அவன் மறுப்பு யார் காதிலும் எடுபடவில்லை.

அவள் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளத்தான் அவனால் முடிந்தது.

அவன் தன் தாய் திலகவதியிடம் வந்தான்.

"அம்மா. அதுதான் கல்யாணம் பண்ணி அவள் அவனுடையவள் என்று உறுதி செய்து கொண்டானே. இப்போது கண்ணம்மா இன்னும் பக்குவம் அடையவில்லை. அதனால் அவள் இப்போது

...
This story is now available on Chillzee KiMo.
...

்பதைக் கண்ட இளவரசனுக்கு பொறுக்கவில்லை.

 

ன்றைய தினம் அத்தனை மோசமானதாக இருக்கும் என்று இளங்கனியன் நினைக்கவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.