Page 25 of 44
தாலியை கழட்டினாள்.
அவள் அப்படி செய்வாள் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை துடித்துப் போனான் ரங்கன். முகம் முழுவதும் கவலை அப்பிக் கொண்டது அவனுக்கு, அவளோ தாலியை கழட்டி அவனிடம் நீட்டினாள்
”நீங்க சொன்னது உண்மைதான் இப்ப இந்த தாலிக்கு மதிப்பில்லை ஏன்னா உங்களுக்கும் எனக்கும் கல்யாண உறவு முடிஞ்சிடுச்சி” என சொல்ல அவள் தந்த தால ... ்டினான் ரங்கன்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் வருவான் என உறுதியாக நம்பிய மிர்ணாளினியும் அவனுடன் இனி வாழப்போகும் வாழக்கையை நினைத்து கற்பனையில் மிதந்தாள்.
கல்கத்தா