Page 21 of 44
”நான் யார்கூடவும் பேசமாட்டேன்” என கோபமாக சொல்லிவிட்டு அமைதியாக வண்டியை ஓட்ட அதை அப்படியே மிர்ணாளினி சாகரிகாவிடம் பெங்காலியில் கூறவே அவளோ வருத்தப்பட்டாள்.
காரும் திருச்சியில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்தது.
காரைவிட்டு இறங்கியதும் சுற்றி முற்றி பார்த்தான் சின்னதம்பி அங்கு வண்டிகள் வரிசையாக பார்க் செய்யப்பட்ட இடத்தில் ரங்கனின் வண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க இது எங்க போய் முடியப் போகுதோ” என புலம்ப அதற்கு மிர்ணாளினியோ
”அது அப்படித்தான்பா காதல்ல இதெல்லாம் சகஜம், அப்புறம் ஊருக்கு போனதும் முதல்