Page 22 of 44
வேலையா அந்த ரோஹித்தை சேர்க்காதீங்கப்பா அவன் மோசமானவன்”
”சரிம்மா சரி நான் பார்த்துக்கறேன் நீ சீக்கிரமா ரங்கனை கூட்டிட்டு வாம்மா ஒண்ணா வரனும் சண்டையோட வரக்கூடாது”
”சரிப்பா நீங்க வாங்க” என சொல்லி அவள் ஒரு லக்கேஜ் எடுத்துக் கொள்ள தேவராஜும் ஒரு லக்கேஜ் எடுத்துக் கொண்டார் மஹிமாவும் மிர்ணாளினியுடன் சேர்ந்துக் கொள்ள மூவருமாக ரயில் நி ... ் நீ போயிடு
This story is now available on Chillzee KiMo.
...
மிர்ணாளினியும் ரங்கனை ஓரவிழியில் பார்த்தாள் அவன் முகத்தில் தெரிந்த கலவரமே