Page 23 of 44
அவனது எண்ணத்தை காட்டிக் கொடுத்தது அதைக்கண்டு மனம் மகிழ்ந்தாள் மிர்ணாளினி. ரயில் நிற்கவும் சின்னதம்பி அனைவரின் லக்கேஜையும் எடுத்துக் கொண்டு ரயிலுக்குள் செல்ல பின்னாலேயே தேவராஜ் மஹிமா சாகரிகா மிர்ணாளினி என ஏறிக்கொண்டார்கள். அதைக்கண்ட ரங்கனோ
”என்னை விட்டு போயிட்டா” என நினைத்து வருந்தினான். அவனது கண்கள் தானாக கல ... n>அவர் எனக்காக வந்தாரு நான் போறதுல அவருக்கு விருப்பம் இல்லை நானா அவரை தேடி வரனும்னு ஆசைப்படறாரு
This story is now available on Chillzee KiMo.
...
”உங்களுக்கும் அவரை விட்டு போக மனசில்லைல்ல அப்புறம் என்ன வாங்க அண்ணி