Page 26 of 44
மிர்ணாளினி தன் தாய் தந்தையுடன் ஒருவழியாக தான் வசிக்கும் காலனிக்குள் ஆட்டோவில் வந்து இறங்கினாள். இறங்கியதும் முதல் ஆளாக வந்தான் ரங்கன். சாகரிகாவிடம் மிர்ணாளினியின் முகவரியை வாங்கிக் கொண்டு நேராக அவளது காலனிக்கே வந்துவிட்டான். அவர்கள் இன்னும் வராமல் இருக்கவே அங்கேயே ஒரு ஓட்டலில் தங்கியிருந்து சரியாக மிர்ணாளினி வரவும் அவர்களுக்கு முன் வந்து நின ... ”காசிக்கு போனாலும் கர்மம் விடாதுன்னு சொல்வாங்களே அது இதுதான் போல சே” என தனக்குத்தானே நினைத்து நொந்துக் கொண்டு கோபமாக தேவராஜை முறைத்தவனிடம் மஹிமா வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...