Page 28 of 44
”அப்புறம் மேற்கொண்டு பேசலாமா” என அதிகாரமாக பேச அவனும்
”தாராளமா பேசலாமே” என ரங்கன் பேச ஆர்வமானான்
”சரி எதுக்கு வந்தீங்க இங்க” என கேட்க அதில் திடுக்கிட்டவன் அவரிடம்
”எதுக்காகவா உங்க பொண்ணுக்காகதான் வந்தேன்”
”அதான் எதுக்கு“
”எது ... ் சும்மா கைவீசிட்டு வந்தாள்னு ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதுல்ல அவளுக்கு நான் செய்றது கடமை அதுல நீங்க குறுக்க வரக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...