Page 31 of 44
”இதுக்கு முன்னாடி இந்தமாதிரி காபியை நான் போட்டுக் கொடுத்திருக்கேன் 6 மாசம் இதே போல காபியைதானே குடிச்சீங்க இப்ப இப்படி மாத்தி பேசறீங்க இது அநியாயம்” என்றாள் அதைக்கேட்டு சிரித்தான் ரங்கன்
”சும்மா மிர்ணாளினி உங்கம்மா மனசுல இடம்பிடிக்கதான் உன்னை அடிச்சிக்க யாராலயும் முடியாது நீ யாரு என் தங்கமாச்சே” என சொல்ல உடனே ... வில் கத்த
This story is now available on Chillzee KiMo.
...
”இதோ கிளம்பிட்டேன் மாமா” என சத்தமாக சொல்லியபடியே மஹிமாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் வாசல் வரை வழியனுப்ப வந்த