Page 34 of 44
கேட்க அதற்கு ரங்கனோ
”நிறைய பேசிட்டேன் மிர்ணாளினி, உன்னை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு நீ ஏதாவது பேசனும்னா பேசு இதுவரைக்கும் நீ அன்பா பேசி நான் பார்க்கலை”
”எனக்கும் இது புதுசு என்ன பேசறதுன்னு தெரியலை ஒரே படபடப்பா இருக்கு”
”எனக்கும்தான் ரொம்ப டென்ஷனா இருக்கு”
”என்ன பேசறதுன்னு ... ாகிட்ட
This story is now available on Chillzee KiMo.
...
”எதையாவது சொல்லேன் இதப்பாரு மிர்ணாளினி கிடைக்கற நேரத்தை பயன்படுத்திக்க, அப்புறம் நான் ஊருக்கு போயிட்டா நிறைய வேலைகள் வரும் அண்ணனுக்கு தம்பிக்கு