Page 32 of 44
மிர்ணாளினியைக்கண்டு
”இதப்பாரு நான் 1 வாரம் இந்த ஊர்லதான் இருப்பேன் உன் அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு வெளிய வா”
”ஆனா எதுக்கு நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ல”
”கொஞ்ச நாள் காதலிக்கலாமே குறைஞ்சா போயிடுவ”
”அப்படியில்லை அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு”
”அதை நான் பார்த் ... லுக்கு வரேன்னு வேண்டிக்கிட்டேன் நான் மட்டும் போறேன்பா
This story is now available on Chillzee KiMo.
...
”சரிம்மா பார்த்து ஜாக்கிரதை அப்புறம் அந்த ரங்கன் ஊருக்கு போயிட்டான்ல”
”ஆமாம்பா”