Page 19 of 44
”நான் சரி பண்றேன்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க இங்க நிலைமை சரியானதும் நானே தகவல் சொல்றேன்பா”
”இல்லைம்மா நான் வேணும்னா அவர்கிட்ட மன்னிப்பு கேட்கறேனே
”அவர் மன்னிப்பெல்லாம் எதிர்பார்க்கறவர் இல்லைப்பா அவரோட குணம் எனக்குத் தெரியும் அவர் கோபம் என் மேலதான் அதை நானே சரியாக்கறேன் நீங்க கிளம்புங்க” என சொல்ல அந்நேர ... க்க சொன்னாரு
This story is now available on Chillzee KiMo.
...
”பார்க்காத”
”அவரை பார்க்கலைன்னா வேற யாரை பார்க்கறது”