(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

முடியாத நிலை. இளவரசன் தன்னையே உணரும் நிலையில் இல்லை என்று அவளுக்குப் புரிந்தது.

அவன் குடித்திருப்பதே அவளுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இந்த லட்சணத்தில் அவள் குடிப்பதா?

வேண்டாம் வேண்டாம் என்று  மறுத்தவள் மெதுவாக அறையை விட்டு வெளியேற முயன்றாள்.

அவன் தடுத்தான்.

அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்போது அவர்கள் இருவருக்குமாய் காபி போடச் சென்ற திலகவதி சத்தம் கேட்டு விரைந்து வந்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. பேத்தியைக் கையில் தூக்கிக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.