Page 8 of 8
நினைக்க மாட்டேன் கண்ணம்மா. நீ என் உயிர் கண்ணம்மா. என்னோட தேவதை. நான் எப்படி உன்னை விதவைக் கோலத்தில் பார்ப்பேன். உன்னை விட்டு விலகிப் போகனும்னுதான் நினைத்தேன். அப்படி நான் போயிருந்தால் உனக்கு இந்த நிலைமை உண்டாகியிருக்காது. நான் தப்பு செய்துட்டேன் கண்ணம்மா. நான் உன்னை விட்டுப் போயிடுறேன் ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...