Page 14 of 20
கூடவே அவன் முகத்தில் தூறல் காற்று அடிக்கவே சட்டென ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான் லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது. அந்த தூறலால் அவனது முகம் தெளிவாகி சிரிப்புடன் வைஷுவிடம்
”நான் சும்மா அப்படி பேசினேன் விளையாட்டுக்கு சரியா” என சிரிப்புடன் தலையை ஆட்டி ஆட்டிச் சொல்ல அவளும் அவனைப் போல தலையை மெதுவாக இடது பக்கம் வலது பக்கம் என ஆட்டவே
”இல்லை நிஜமாவே விளையாட்டுக்குத
...
This story is now available on Chillzee KiMo.
...
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்டத் தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித்தான்
உன் காதல் உணர வைத்தாய்