Page 16 of 20
“சும்மாயிரு, நானே இங்க பதில் சொல்ல முடியாம திணறிக்கிட்டு இருக்கேன் இதுல நீ வேற” என அவனிடம் சத்தம் போட்டுவிட்டு வைஷுவிடம்
”அது வைஷு நாம வேற பேசலாமா, இல்லை உனக்கு தூக்கம் வந்தா தூங்கிடேன்” என சொல்ல அவளோ
”எனக்கு தூக்கம் வரலையே அத்தான்”
“சந்தோஷம்” என்றான் தேவா
”டேய் உன்னை மிதிக்கப் போறேன் பாரு, அமைதியா இருக்க மாட்ட” என அவனை திட்டிவிட அதைக்கேட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
்வமாக. அதில் நொந்துப் போன ஆதியோ
”இப்ப வேணாம் வைஷு குட்டி வீட்டுக்கு போனதும் ஒரு நல்ல நாளா பார்த்து பாடறேன்”
”அத்தான் எனக்கு இப்பவே வேணும்” என அவள் செல்லமாக அடம்பிடிக்க