Page 12 of 20
தொண்டை அடைத்து இருமல் வரவே சிறிது இரும தேவா அவசரமாக தண்ணீர் பாட்டிலை திறந்து வேறு பின்பக்கம் நீட்டினான்
”அண்ணா இந்தாங்க தண்ணி குடிச்சிட்டு என்ன தோணுதோ அதை சொல்லிடுண்ணா”
“டேய்ய்ய் ஊருக்கு போனதும் இருக்கு உனக்கு கச்சேரி, லந்தா பண்ற லந்து, இருடி வாலை ஒட்ட அறுக்கறேன்” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி அவன் காதில் ஓதிவிட்டு தண்ணீர் வாங்கி குடித்தவன் வைஷுவிடம் இளி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அப்புறம் உனக்கு என்ன கலர் பிடிக்கும்”
“எனக்கு வெள்ளைதான் பிடிக்கும் அத்தான்” என்றாள் அதோடு ஆதிக்கு இருமல் உச்சகதியில் வரவே வைஷு பயந்தாள்.
தேவாவிற்கு சிரிப்பே வந்தது