Page 19 of 20
”இப்ப என்ன உனக்கு வர்ணிச்சி சொல்லனும் அவ்ளோதானே சரி சொல்றேன் முதல்ல பெரிய கேட் இருக்கும்”
”ரொம்ப பெரிசா” என்றாள் கண்கள் விரிய
“ஆமாம் 9 அடி உசரத்துல இருக்கும் காம்பவுண்டு”
“அவ்ளோ பெரிசா” என்றாள் ஆச்சர்யத்துடன்
“ஆமாம் அப்புறம் கேட் வழியா உள்ளே போனா பெரிய பிரமாண்டமான வீடு தெரியும்” என சொல்ல ஆரம்பித்தவன் தான் பிறந்து வளர்ந்த வீட்டை விதவிதமாக வர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டே இருந்தவர்களுக்கு பசி எடுக்க பயணத்தின் நடுவே மதியம் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலில் வண்டி நிறுத்தப்பட்டது.
ஒரு டேபிளில் டிரைவரும் தேவாவும் மற்றொரு டேபிளில் ஆதியும் வைஷுவும் அமர்ந்தனர்.