Page 18 of 20
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
என பாட்டை பாடி முடித்ததும் வைஷு பலமாக கைதட்டினாள்
”சூப்பர் அத்தான்” என அவள் சொன்ன பின்புதான் ஆதிக்கு மூச்சே வந்தது.
நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவன் அவளைப் பார்த்து சிரித்தான்
தேவாவோ
”அண்ணா எப்படிண்ணா இவ்ளோ அழகா பாடற” என வியப்புடன் கேட்க ஆதியோ
”டேய் நான்லாம் படிக்கறப்பவே சிறந்த பாடகர்ன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல வைஷுவின் முகம் சோகமானது.
”என்னாச்சி ஏன் உம்முன்னு ஆயிட்ட”
”விளக்கமா வர்ணிச்சி சொல்வீங்கன்னு பார்த்தா இப்படி சப்புன்னு சொல்றீங்களே அத்தான்” என அலுத்துக் கொள்ள ஆதியோ