Page 2 of 19
செந்தில் அப்படியே ஆதிபனை உரித்து வைத்து பிறந்திருந்தான். அதனால் ஆதிராவிற்கு அம்முக்குட்டியை விட செந்தில் என்றால் உயிர். அவன் என்ன கேட்டாலும் அதை உடனே செய்துவிடுவாள். அதற்காக பல சமயங்களில் ஆதிபன் கோபப்பட்டு கத்தினாலும் சரி, அவள் செந்திலை ஆதிபனின் இன்னொரு வடிவமாக பார்த்து ஆதிபனுடன் சண்டை போடுவாளே தவிர செந்திலை என்றுமே திட்டியதும் ... n>ஆதிரா போதும் என் பொண்ணுக்கு நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதைச் செய்வேன்
This story is now available on Chillzee KiMo.
...