Page 6 of 19
”அத்தான் ரொம்ப சந்தோஷப்படாதீங்க, ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னைப் போலவே ஏதோ தப்பு பண்ணிட்டு வந்து நிப்பா, அன்னிக்கு நீங்க எல்லார் முன்னாடியும் எங்கப்பாவை போலவே தலைகுனிவீங்க, அன்னிக்கு நான் உங்களைப் பார்த்துக்கிறேன் அதுவரைக்கும் நீங்க ஆடிப்பாடுங்க.
அம்முக்குட்டி எனக்கும் பொண்ணுதான், எனக்கில்லாத உரிமையா உங்களுக ... ன் பேசற, இனிமே அவளை பத்தி பேச தேவையில்லை, அதான் கல்யாணம் நின்னுடுச்சே, அவளோட சேப்டர் ஓவர்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா சரி எங்க போறீங்கண்ணா, அந்த ட்ரெயின் பொண்ணை பிக்கப் பண்ணலாம்னு