Page 9 of 19
தெரிஞ்சும் உங்களையே சுத்தி சுத்தி வருது. நானும்தான் இருக்கேன், என் பின்னாடி யாரும் சுத்தமாட்டேங்கறாங்களே” என வருத்தப்பட்டவனிடம்
”ரொம்ப ஃபீல் ஆகாத கிளம்பு” என்றவன் அறையைவிட்டு வெளியேறி இருவரும் ஹாலுக்கு வர அங்கே தயாராக சண்டைக்கு காத்திருந்தாள் கவிதா, அவளை பார்த்ததும் அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது, அப்படியே வேறு பக்கமாக ... காவது நீ பேர் வைச்சி கூப்பிட்டியா
This story is now available on Chillzee KiMo.
...