Page 13 of 19
”சரி பரவாயில்லை அதான் நானே வந்துட்டேனே, இப்ப உங்க கார்ல நான் ஏறிக்கட்டுமா” என கேட்க அதற்கு மாதவன் பதில் சொல்வதற்குள்
”தாராளமா ஏறிக்கிங்க வாங்க உள்ளே வாங்க” என வீரா அவளுக்கு காரின் பின்பக்க கதவை திறந்துவிட அவளும் ஏறி அமர்ந்துக் கொண்டாள். அதை பார்த்த மாதவன் வீராவை எரிப்பதை போல் பார்க்க
”ஏண ... விடம் சொல்லவும் அவனும் முகத்தை திருப்பிக் கொண்டு வண்டியை ஓட்டலானான்
This story is now available on Chillzee KiMo.
...
மாதவனே திரும்பி அம்முகுட்டியிடம்
”என்னாச்சி எதுக்கு நீ இப்ப இறங்கறேன்னு சொன்ன”