Page 14 of 19
”நீங்க எதுவுமே என்கிட்ட பேசல, அட்லீஸ்ட் உங்களை பார்த்துகிட்டே வரலாம்னு பார்த்தா முகத்தை கூட காட்ட மாட்டேங்கறீங்க, உங்களுக்கு நான் வர்றது தொல்லையா இருக்கு போல, அதான் நான் காரைவிட்டு இறங்கி போகலாம்னு நினைச்சேன்”
”அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல” என இழுத்தான் மாதவன்
”அப்படியா அண்ணா கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க, மாதவ் நீங ... ன் முகத்தை பார்க்காத
This story is now available on Chillzee KiMo.
...
”அட போங்கண்ணா அதான் உங்க முகத்திலயே திருட்டுக்களை அப்பட்டமா தெரியுதே, இப்ப என்ன நான் இருக்கறது தொல்லையா இருக்கா, இதோ இப்பவே இறங்கிடறேன், நீங்க