Page 18 of 19
அவளைப் பார்த்து
”ஏய் பொண்ணு அழகாயிருக்கியேன்னு அன்பா பேசினா ரொம்ப துள்ளற, என்ன பண்ணமுடியும் உன்னால, எங்க என்னை எரிச்சிடுவியா செய் பார்க்கலாம்” என அவனும் சொல்லி இளப்பமாகச் சிரிக்க அவன் சிரிப்பதை பார்த்து அவன் கூட இருந்த கையாள் ஒருவனும் சிரிக்க அம்முவுக்கு ரோஷம் வந்தது. அவள் சுற்றி முற்றிப் பார்த்தாள்.
பேரர் ஒருவன் இன்னொ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த வைச்சி கொண்டுவர வேண்டியதுதானே, எதுக்கு எண்ணெயை டம்ளர்ல கொண்டுவந்த, தண்ணீா் டம்ளருக்கும் எண்ணெய் டம்ளருக்கும் வித்தியாசம் தெரியாம போனதால எவ்ளோ பெரிய அசம்பாவிதம் நடந்திச்சி பார்த்தியா