Page 16 of 19
”நான் ஒண்ணும் பயப்படமாட்டேன் மாதவ், நீங்க என்ன செஞ்சாலும் சரி ஆமா நீங்க ஏன் என்னை நினைச்சி பயப்படறீங்க மாதவ்”
”நானா நான் ஒண்ணும் பயப்படல”
”உங்க கைகள் ஏன் இப்படி நடுங்குது மாதவ்”
”ம் அது காலையில டிபன் சாப்பிடல அதான்”
”நானும் சாப்பிடல, உங்களுக்காக வெயிட் பண்ணேன், நீங்க வரலையா சரி சாப்பி ... மாக இருக்கு பரவாயில்லை, ஒரு முறை நீ மிஸ் ஆயிட்ட அதே மாதிரி ஒவ்வொரு முறையும் மிஸ் ஆகமாட்ட
This story is now available on Chillzee KiMo.
...