Page 15 of 19
வண்டியை ஓட்டுங்க, முன்னாடி தங்கச்சி உட்காரட்டும், நான் ஆட்டோல ஹார்பர் போய் சேர்ந்துடறேன்” என சொல்லவும்
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீ இறங்காத” என மாதவன் சொல்ல சொல்ல அவன் பேச்சை கேட்காமல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிய வீரா வழியில் வந்த ஆட்டோவில் ஏறி ஹார்பர் நோக்கி சென்றுவிட்டான்.
பின் சீட்டில் இருவரும் அமர்ந்து ஒருவரை
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதவ். நீங்களும் என்னை லவ் பண்றீங்க, அது எனக்கு தெரியுது மாதவ்”
”ஏன் இப்படி பேசற, இப்படியெல்லாம் பேசினா நான் உன்னை மறுபடியும் பயமுறுத்துவேன்”