Page 11 of 19
இருக்கறதால நீ ஆட்டம் போடற, பாரு ஒரு நாள் எங்கம்மாவே உன்னை வெளிய துரத்தறாங்களா இல்லையான்னு”
”நீங்களே ஏதாவது சொல்லி அத்தையை அது போல சொல்ல வைச்சிருவீங்க போலிருக்கே”
”சத்தியமா இல்லைம்மா நான் எதையும் சொல்லமாட்டேன், எதையும் செய்யவேண்டிய அவசியமே வராது ஏன்னா, நீ செய்ற டார்ச்சர்ல அம்மாவே உன்னை வேண்டாம்னு முடிவு பண்ணிடுவாங்க, நான் எதுக்கு உன்னை விர ... ாட்டி போகட்டும்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா என்ன இது இப்படி பேசறீங்க கவிதா மேல இருக்கற கோபத்தை அம்முக்குட்டி மேல காட்டாதீங்க, கவிதா வேணும்னே உங்களை திசை திருப்ப பார்க்கறா, வேணாம் அண்ணா