Page 4 of 19
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், உனக்காக நான் உயிரையே கொடுப்பேன், அவளுக்காக நான் என்னையே கொடுப்பேன், எனக்கு நீ வேற அவள் வேற எல்லாம் இல்லை. ரெண்டு பேரையும் ஒண்ணாத்தான் பார்க்கறேன், உன் மேல கூட நான் அன்பா பாசமா இருக்கேன் அதனால நீ என்ன கெட்டா போயிட்ட சொல்லு”
“நான் வேற, அவள் வேற, <
...
This story is now available on Chillzee KiMo.
...
பையன் ரொம்ப யோக்கியனா என்ன நான் இல்லாதப்ப திலீபன் கிட்ட கேட்டு கத்துக்கிறானே”
“ஆமாம் என்ன செய்றது எப்பவுமே உங்க பொண்ணுக்கு அள்ளிக் கொடுங்க, என் பையன்னா