Page 14 of 14
இவருகிட்ட தான் ரிப்போர்ட் பண்ணனும். வேணாம் வெண்ணிலா" ஒருபுறம் மனம் வேண்டாம் என்றது. "ஓத்துக்கோ வெண்ணிலா. இதுல மட்டும் நல்லா பண்ணுனா உன் கரியர் குரோத் நல்லா இருக்கும்." மூளை கட்டளையிட்டது.
"எனக்கு ஓகே தான் சார்" என்றாள் ஒரு முடிவை எடுத்தவளாக.
"யு ஹவ் டு ரிப்போர்ட் டு மீ டைரக்ட்லி. வேணா ஒரு நாள் டைம் எடுத்துக்கோங்க. நாளைக்கு சொன்னா கூட போதும்." என்னைத்தான் த
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Mudhan mudhalil paarththen story main page