Page 10 of 14
பயங்கர ஆச்சர்யம்.
"அய்யாவு எனக்கு ஒரு டவுட்" தனக்குள் சிரித்து கொண்டிருந்தவன் இப்போது அய்யாவுவை பார்த்து கேட்க,
"சொல்லுங்க தம்பி" என்றார் ஏதோ சுவாரஸ்யமாக வரப்போவதை உணர்ந்து.
"நீங்க எதிர்பாராத விதமா ஒருத்தர் கூட சண்டை போடறீங்க. நாட் ஒன்ஸ். ரெண்டு முறை. அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு நீங்க திரும்பவும் அவரை பாக்கும்போது தான் தெரியுது அவரு தான் உங்க பாஸ்னு.
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியாதா. சிவகாமி கிட்ட நான் பேசிக்கிறேன். வண்டி இருந்தா உனக்கு கொஞ்சம் சவுகரியமா இருக்கும். காலைல போகும்போது வண்டிய பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போனா நைட் வரும்போது வண்டில வந்துடலாம்.இருட்டுல நடக்க