(Reading time: 26 - 52 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"என்னடி அம்மா, நீ, ஆனந்தி எல்லாரும் அப்படியே சொல்றிங்க..." வெண்ணிலா சிணுங்க , "ஆனாலும் உங்க ஓனர் நல்லவரு மாதிரி தான் தெரியுது" என்றாள்  தேனு.

"எப்படி சொல்ற?" -வெண்ணிலா

"ஆமா நீ இவ்ளோ திட்டியும் உன்னை பார்த்து கங்கிராட்ஸ் கீப் இட் அப் னு சொல்லிருக்காரு. அதான் சொல்றேன்" -தேனு

"இல்லை அவரு பார்வைல ஏதோ ஒண்ணு வித்தியாசமா இருந்துச்சு என்னை பார்த்தப்போ. அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ு. அவன் அவள் கை பற்றி குலுக்கும் போது அவள் கைகளில் உணர்ந்த நடுக்கம் இப்போதும் அவனால் உணரமுடிந்தது. தன் கையை விரித்து பார்த்தான். கண்ணாடி வழியே அவனின் இந்த முகபாவத்தை எல்லாம் பார்த்த அய்யாவுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.