(Reading time: 26 - 52 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

பண்ணுவாரு."  ஆனந்தி சொல்லவும் "அப்போ சரி இன்னைக்கு ஒரு பத்து கேள்வியை தயாரா வெச்சுக்க வேண்டியது தான்" வெண்ணிலா சொல்ல, "அடியே உன் வாய் இருக்கே... சரி வா போலாம். நேரம் ஆச்சு" என்றபடி ஆனந்தி வெண்ணிலாவையும் அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.

அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் அப்படியொரு ஆடிட்டோரியம் இருக்கும் என தெரியவே இல்லை வெண்ணிலாவுக்கு. ஆவென வாயை பிளந்தபடி தன்னுடன் பயிற

...
This story is now available on Chillzee KiMo.
...

்டி பார்த்து கொண்டிருந்தாள்.

"ஏய் நம்ம சிஇஓ பாருடி. செம்மையா இருக்காரு. இது வரைக்கும் பாக்காம மிஸ் பண்ணிட்டோமே" அவர்களில் ஒருத்தி புலம்ப," ஆமாம் டி" என இன்னொருவள் ஒத்தூதினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.