Page 3 of 14
வேகத்தில் அவனுடைய சட்டை பட்டனில் மாட்டி கொண்டிருக்க, அவன் குனிய முயன்றதில் "ஐயோ என் முடி" என கத்தியவள் அவனின் சட்டை பட்டனில் மாட்டியிருந்த முடியை இழுக்க முயல, "வெயிட் நான் எடுக்கறேன்" என்றபடி அவளின் முடியை மெல்ல எடுத்து விட்டு அவளின் முகத்தை கூட பார்க்காமல் குனிந்து கீழே கிடந்த போனை எடுக்க அதற்குள் அவனின் முகத்தை பார்த்த வெண்ணிலா "மறுபடியும் இவனா" என்ற அதிர்ச்சியில் நிற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஒரே மாதிரியான உணர்வினையே காட்டுவான் என்று தெரிந்திருந்தாலும் ஒரு குறுகுறுப்பில் கேட்டார் அய்யாவு.
சாய்ந்து அமர்ந்திருந்தவன் நேராக உட்கார்ந்தான். "இல்லையே அய்யாவு. ஏன் திடிர்னு இப்படி