(Reading time: 26 - 52 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

ஒரு கேள்வி?" கைகளில் சட்டையின் பட்டனை கழட்டி முட்டி வரை சட்டையை சுருட்டி விட்டபடியே கேட்டான் பிருத்வி.

"இல்லை, காருல ஏறுனதுல இருந்து லேசா முகத்துல ஒரு சிரிப்பு, அப்பறம் ஏதோ கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கற மாதிரி இருந்துச்சு. அதான்" அய்யாவு குரலில் ஆர்வம் தெரிந்தது.

"அப்படியா என்ன?"என்றவாறு முன்னே தெரிந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அவனுக்கு எப்போதும் போல

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக்கு ஏதோ மீட்டிங் இருக்காமே...நான் எல்லாம் கேள்வி கேட்டா பதில் சொல்வாரா?" சாப்பிட்டு கொண்டே கேட்டாள் வெண்ணிலா.

"கண்டிப்பா பதில் சொல்லுவாரு. அது ஒரு சில்லி கொஸ்டின்னா இருந்தா கூட ஏன்சர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.