Page 8 of 14
இருக்காருன்னு சொல்ற." சிவகாமி அவளின் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ள, "ஏன்ம்மா அந்த செர்டிபிகேட் கொடுக்கும் போது நான் அவரை ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துருப்பனா? அந்த ரெண்டு நிமிஷத்துல எனக்கு எப்படி அவருடைய கேரக்டர் குலம் கோத்திரம் ஜாதகம் எல்லாம் தெரியும் " வெண்ணிலாவின் பதிலில் அங்கே இருந்த தேன்நிலாவும் அழகு நிலாவும் சிரிக்க, "அட ராமா " என தலையில் அடித்து கொண்ட சிவகாமி, "ஏய் அழகு
...
This story is now available on Chillzee KiMo.
...
"அக்கா அம்மா சொன்னது ரொம்ப கரெக்ட்.' என்றாள் சிரிப்பதை நிறுத்தி விட்டு.
"என்ன கரெக்ட்?" வெண்ணிலா தேனுவை பார்த்து கேட்க, "உன் வாய் இருக்கே அது தான் உனக்கு எனிமி" என்றால் தேனு.