Page 6 of 10
பொறுமையாக பதில் சொன்னான் அவன்.
“என் பேரு சாந்ததுரை சார். நான் ஒரு டாக்டர். சென்னையில ப்ராக்டிஸ் செய்றேன்.”
“இந்த டீடெய்ல்ஸ் வெரிபை செய்ய முடியுமா?”
“கட்டாயம் சார். நான் போன் நம்பர் தரேன், நீங்க கால் செய்து பேசுங்க”
“உங்க பேமிலி காணாம போன கேஸ் இன்னும் எங்க ஸ்டேஷன்ல இருக்கு தெரியுமா? அதை பத்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“சார், நான் தர
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன். இவருக்கு பசிக்குதாம் டிபன் ரெடி செய்துக் கொடு.” – தென்றல்வாணன் தன் பாணியில் மனைவியிடம் சொன்னான்.
சத்யாவும் சக்தியும் பார்த்துக் கொண்டார்கள். ‘இவன் தான் அவன்’ என்று சக்தி சத்யாவிடம்