(Reading time: 16 - 32 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“இருக்கட்டும்! இருக்கட்டும்! நீங்க தான் அந்த பெரிய வீட்டு பையன்னா நேராவே போயிருக்கலாமே, எதுக்கு இந்த திருட்டுத்தனம்???”

“அந்த வீட்டுக்கு நான் முதலாளியா போக முடியாத நிலைமைல இருக்கேன் சிஸ்டர். ஏன்னு எல்லாம் இப்போ கேட்காதீங்க. லீகலான நல்ல காரணம் இருக்கு. மத்தபடி உங்க ஹஸ்பன்ட் என்னை இங்கே சாப்பிட கூப்பிட்டுட்டு வந்திருப்பாரா? நேரா போக முடியலையேன்னு வாய்ப்பு கிடைக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“கல்யாணம் தெரிஞ்ச விஷயம்! ஆனால், என்ன திடீர்னு புது விசாரணை? அந்த மொட்டைக் கடிதாசினாலேயா???”

“சத்யா”

“சரி, சரி நான் கேட்கலை! அபினவ் கல்யாணம் செய்துக்கப் போற பொண்ணாச்சேன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.