Page 19 of 21
அவன் இருந்த நிலைமையைக்கண்டு தவறாக புரிந்துக் கொண்டு அவனுடன் சண்டையிட்டார்கள்
”அட நீங்க வேற நான் எதையும் செய்யலை நம்புங்க” என செந்தில் சொல்ல அதற்கு அறிவோ
”டேய் உன்னை நம்பி என் அக்கா பொண்ணை விட்டா அவள்கிட்ட தப்பாவா நடந்துக்குவ துரோகி உன்னை நான் கொல்லாம விடமாட்டேன்” என பொங்க அருளோ
”இது மட்டும் த ... நாளா கஷ்டப்படுத்திட்டு நீ மட்டும் இங்க சந்தோஷமா இருக்கியா” ”அய்யோ அண்ணா அப்படி எதுவும் சொல்லாதண்ணா நான் வேணும்னே அப்படி செய்யலை போதையிலதான் தெரியாம”
This story is now available on Chillzee KiMo.
...