Page 3 of 21
காரணம் கேட்பாங்களே”
”சொல்லு நீயும் அந்த வீட்டுக்கு சொந்தம்தானே”
”இருந்தாலும் ஒரு உறவு முறை இல்லாம எப்படி மாமா, இதே எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா அந்த முறையில அந்த வீட்லயே இருப்பேன்ல”
”ஆமா நீ செந்தில் அண்ணாவை விரும்பறியா”
”அப்படியெல்லாம் இல்லை மாமா”
”இல ... ார்த்து அவருக்கு உன் மேல விருப்பம் இல்லாம இருக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்களும்தானே என்னை சின்னப்பல இருந்து பார்த்தீங்க உங்களுக்கு மட்டும் எப்படி விருப்பம் வந்துடுச்சாம்”