Page 6 of 21
சாப்பிட்டிருந்தான் ஆனாலும் இங்கு ஒரு விருந்து போஜனம் நடப்பதைக்கண்டு
”நானும்” என்றான் உடனே அறிவோ
”ஏன்டா இப்பதானே கறிசாப்பிட்டு வந்த”
”அண்ணா எவ்ளோ தூரத்தில இருந்து வந்தேன் வயிறு காலியாயிடுச்சிண்ணா“ என சொல்ல அவனோ
”உனக்கு சோறு போட்டே இந்த வீடு அழியப் போகுது போ” எ ... pan>ஆமாம்ல மறந்துட்டேன் அண்ணா சரி வா வெளிய பந்தி ஓடுது பசிக்கலையா உங்களுக்கு வாங்க சாப்பிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”இருடா செந்தில் அண்ணா எழட்டும்” என அருள் சொல்ல