Page 5 of 21
ஏத்துக்குவியா“ என கேட்க அவளோ அவனின் பேச்சைக் கேட்டு வியந்தாள்
ஒரு முறை படுக்கையில் படுத்திருந்த செந்திலை அவள் பார்க்க அருளுக்கு பக்கென்றது ஆனால் மறுநொடி கெளரி சிரித்த முகத்துடன் அருளைப் பார்க்க அதில் அவன் புரிந்துக் கொண்டான்.
அவள் பேச வருவதற்குள் அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான் அருள். அவளும் தன் கைகளால் அவனை தடுக்க ... வில்லை அவனும் யாரிடமும் பேசவில்லை ஏதோ உறவுக்காரர் வீட்டிற்கு வந்தவன் போல அமர்ந்து சாப்பிட்டு முடித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் அறிவும் புகழும் கூட வீட்டிற்கு வந்தார்கள் அங்கேயே புகழ் கறிவிருந்து