Page 2 of 10
அவன் நம்பாமல் அவளைப் பார்த்தான்.
"அப்படின்னா அவள் ஏன் அழனும்?"
"அவள் தன்னோட காதல் நிறைவேறாதுன்னு நினைத்துத்தான் அழறாள்."
"நிறைவேறாதுன்னு அவளுக்கு எப்படித் தெரியும்?"
அவன் புரியாமல் கேட்டான்.
அவள் சிறிது நேரம் அவனைப் பார்த்தாள்.
"அவள் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவின்னு நினைச்சுக்கிட் ... இல்லை கண்ணம்மா
This story is now available on Chillzee KiMo.
...
அவள் அதற்கு மேல் பேசவில்லை.
வீட்டிற்குள் நுழைந்த உடன் தத்தம் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.
அறைக்குள் நுழைந்த கண்ணம்மா நிம்மதியிழந்தாள்.