Page 7 of 10
வாழ்ந்துவிடலாம். அவளுக்குள் ஒரு தெளிவு பிறந்தது.
நீண்ட நாட்கள் கழித்துத் தாயுடன் நேரம் செலவு செய்ய முடிந்ததால் பழங்கதைகளை பேசினாள். அவள் முகத்தில் தெரிந்த பிரகாசம் கண்டு சாரதாவும் மகிழ்ச்சியடைந்தாள்.
தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் கண்ணம்மா. இந்நேரத்திற்கு கனியமுதன் ... ருந்துவருவதைக் கண்டு அங்கே விரைந்தாள். அவன் அப்பா அப்பா என்று கத்திக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் இளங்கனியனா வந்திருக்கிறான்? அவளுக்குச் சந்தேகம்.
This story is now available on Chillzee KiMo.
...