Page 5 of 10
காணும்போதெல்லாம் தன் முந்தைய வாழ்க்கை நினைவுக்கு வரும். அப்போது அவளால் பிரபுவோடு மனமொத்து வாழ முடியாது. இருவரின் மனமும் ஒன்று சேரட்டும். பிரபுவை அவள் மனதார கணவனாக ஏற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு இருவரும் விரும்பினால் கனியமுதனை அவர்களிடம் விடலாம்.
ஆனால் திலகவதி பேரனைப் பிரிந்திருப்பாரா? என்பது சந்தேகம்தான் ... ்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் மட்டும் இல்லை என்றால் இப்போது தனக்கு அம்மா இல்லை என்று அவளுக்குப் புரிந்தது.