Page 8 of 10
"நானே உன்னைக் கூப்பிடனும்னு நினைச்சிருந்தேன் கண்ணம்மா. இந்தா இதைக் கொண்டு போய் கொடு."
திலகவதி அவளிடம் ஒரு தட்டை நீட்டினார். அதில் ஒரு கோப்பை தேநீர் இருந்தது. கனியமுதனுக்குப் பாலும்.
ஓ. முன்னாடியே மாமா வந்திட்டாரா? அம்மாச்சி டீ கூட போட்டுக் கொண்டாந்துட்டாங்க. நான் இருந்து என ... >"சரிப்பா." என்றவன் அவர்களுக்கு முந்திக் கொண்டு ஓடினான். அவன் அவளைப் பார்த்துவிட்டு குழந்தையின் பின்னே சென்றான். அவளும் பின்தொடர்ந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...