Page 9 of 10
கனியமுதன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்க அதைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்தான் பிரபு.
"எப்படியிருக்கே கண்ணம்மா?"
அவள் அவனையேப் பார்க்கவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ம். நல்லாருக்கேன்."
அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
"என ... சொன்னாள். அவன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
"அம்மா. பயல் ரொம்ப வேகத்தில் இருக்கிறான். உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும்
This story is now available on Chillzee KiMo.
...