(Reading time: 17 - 33 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சொல்லி கொண்டு இருக்கும்  போது ஒயிங்.. ஒயிங்.... ஒயிங்கென சைறேன் அடிக்கும் சத்தம் கேட்டது வாங்க மேடம் போலாம் வா சாரா போலமென மன்வீர் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றான்.

சைறேன் அடித்த ஆம்புலன்ஸ்களும் பயர் இன்ஜினும் நீல நிற போலீஸ் ஜீப்பும் பார்ம் ஹௌசின் உள்ளே நுழைய அவைகளுக்கு  பின்னே புல்லட் பைக்கில் சர்ரென முந்தி கொண்டு வந்து இறங்கினான் கவின். ஏய் கவின் நீ எப்படி எங்கள கண்டுபிடிச்ச நாங்க இங்க இருக்கோம்னு என வேத் கேட்க

இதெல்லாம் ரொம்ப சிம்பிள் வேத் மன்வீரும் நானும் எங்க மொபைல ட்ராக்கர் ஐடி ஆப்ப செட் பண்ணிருக்கோம் நான் எங்க போனாலும் சரி மன்வீர் எங்க இருக்கோம்னு தெரிஞ்சிப்போம் கடைசியா மன்வீரோட சிக்னல் இந்த ஏரியாவோட கட் ஆயிடுச்சு நான் யோசிச்சு பாத்தாப்ப தான் எனக்கு நியாபகம் வந்துச்சு சாரவோட பார்ம் ஹௌஸ் இந்த ஏரியால  தான் இருக்குனு அதுமட்டுமில்ல உங்க மூணு பேரு கிட்ட இருந்தும் எனக்கு எந்த காலும் வரல எனக்கு எதாவுது வேல தருவீங்கன்னு நானும் பிளான்க்கு  ஹெல்ப் பணலாம்னு ரொம்ப நேரமா நீங்க சொன்னா மாரி வெய்ட் பண்ணி பாத்தேன் நேரம் அதிகமாகி போயிட்டே இருந்தனால உங்களுக்கு கால் பன்னன் அவன் சொன்னத கேட்டு கெஸ் பண்ணேன் நீங்க எல்லாரும் கண்டிப்பா இங்க தான் வந்ததுரகனும்ன்னு இந்த தேவேஸ்வர் உங்களுக்கு கொல்றதுக்கு பெரிய பிளான் எதாவுது செஞ்சிருபாண்ணு அதான் அனில் சார்க்கு கால் பன்னேன் அவரோட இன்பிலுயன்ஸ் மூலமா இவங்கள இங்க கூட்டிட்டு வந்துட்டேன் என கவின் சொல்லி கொண்டு இருக்கும் மோது

தள்ளுங்க தள்ளுங்க....வழி விடுங்க கம் ஆன்..! கம் ஆன்.. டீம் ஒன் நீங்க இந்த பக்கம் போய் தீய அனைங்க டீம் டூ ....நீங்க என்கூட உள்ள வாங்க என பயர் பயிட்டர்ஸ் பேசி கொள்ள மறுபக்கம் அடிபட்டு சுய நினைவு இல்லாமல் கிடக்கும் மூர்தியையும் ஷீ வாங்யையும் ஸ்டக்ச்சரில் ஏத்தி கொண்டு ஆம்புலன்ஸ் ஓர்க்கர்ஸ்கள் செல்ல வீட்டுக்குள் சோர்ந்து கிடந்த மாயாண்டிக்கும் அடிபட்ட க்ரிஷ் வேத் சாரா போன்ற அங்கு காயப்பட்ட எல்லார்க்கும் வேக வேகமாக ஓடி வந்து கட்டு போட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்ட நற்சுகளென அந்த இடமே பரபரப்பாக இருந்தது .

நேரம் கழிந்தன .....தீயும் அணைந்தன கரும் புகைகள் காற்றில் கலந்து இரவு மேலும் கரு இரவாக தெரிந்தன மன்வீர் கொடுத்த கோட்டை போத்தி கொண்டு ரதி சிலை போல் யாரிடமும் பேசாமல் ஒரு பாறை மேல் அமர்ந்திருக்க மேடம் சாரி டு சே திஸ்.. யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட் ......நீங்க தேவேஸ்வர கொல பண்ண காரணுத்துக்காக உங்கள நாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.